விசாகப்பட்டினம் கப்பல் கட்டும் தளத்தில் வேலைவாய்ப்பு
விசாகப்பட்டினத்தில் செயல்பட்டு வரும் கப்பற்படை கப்பல் கட்டும் தளத்தில் காலியாக உள்ள டிரேட்ஸ்மேன் பணியிடங்களை நிரப்ப பத்தாம் வகுப்பு முடித்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: டிரேட்ஸ்மேன் மேட். காலியிடங்கள்: 299 (பொது – 152, ஒபிசி – 82, எஸ்சி – 45,
Posted On 17 Jul 2014