கருணாநிதியை சந்தித்து வாழ்த்து பெற்ற கனிமொழி
தி இந்து ஆங்கில நாளிதழ் தொழிற்சங்கத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள கனிமொழி, திமுக தலைவர் கருணாநிதி, பொதுச்செயலாளர் க.அன்பழகன், திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோரிடம் வாழ்த்துப் பெற்றார். தி.மு.க எம்.பி கனிமொழி, தி இந்து ஆங்கில நாளிதழ் தொழிலாளர்கள் சங்கத் தேர்த
Posted On 12 Apr 2017