மத்திய உள்துறை இணைமந்திரி கிரண் ரிஜிஜு மீதான ஊழல் குற்றச்சாட்டால் மக்களவை நாள் முழுவதும ஒத்திவைப்பு
அருணாச்சலப்பிரதேசம் மாநிலத்தில் பாயும் பிச்சோம் மற்றும் டெங்கா ஆற்றின் நீரை மையமாக வைத்து கடந்த 2005-ம் ஆண்டு காமெங் புனல் மின்சார நிலையம் திறக்கப்பட்டது. இந்த புனல் மின்சார நிலையத்தை அமைக்கும் பணியில் சுமார் 450 கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடைபெற்றதாகவும், இந்த ஊழலில் மத்திய உள்துறை இண
Posted On 14 Dec 2016