[email protected]
feddral bank
BREAKING NEWS

தமிழ் நியூஸ் BBC ஒரு இணையதள செய்தி நிறுவனம் . இது உண்மை செய்திகளை மக்களுக்கு தெரிய படுத்த வேண்டி ஆரம்பிக்க பட்ட ஓன்று . இது 2013 இல் தொடங்கப்பட்ட இணையத்தளம் .

உலகில் நடக்கும் அனைத்து செய்திகளும் உங்களுக்கு உடனுக்குடன் தமிழில் கொடுக்ப்படும் எண்ணத்தோடு உருவாக்கப்பட்ட இணையத்தளம்

பிரச்னைகளை சாதாரண மனிதரின் கண்ணோட்டத்தில் அணுகுவதோடு மட்டுமின்றி, அவர்களது கருத்துக்களை தெரிவிக்கவும் சிறந்த தளமாக உள்ளது.

தனி நபர், கொள்கை, குழு, அரசு மற்றும் நிறுவனங்கள் என யாருக்கும் ஆதரவாகவோ அல்லது எதிராகவோ செய்திகளை வெளியிடுவதில்லை என்கின்ற வலிமையான நெறிமுறைகள் மற்றும் கோட்பாடுகளை அடிப்படையாக கொண்டு செய்திப் பிரிவு கட்டமைக்கப்பட்டுள்ளது.

பாரபட்சமில்லாமல் சமூக கண்ணோட்டத்தடன் துல்லியமாக செய்திகளை தர வேண்டும் என்பது தமிழ் நியூஸ் பிபிசி-யின் முதன்மையான நோக்கமாகும்.

இது மட்டுமல்லாமல் நடப்புச் செய்திகளை இணையத்தளம் மூலம் மக்களுக்கு கொண்டு சேர்ப்பதோடு விளையாட்டு, வணிகம், மற்றும் உலகச் செய்திகளையும் வழங்கி வருகிறது.