feddral bank
BREAKING NEWS

நேற்று தூத்துக்குடியில் நடந்தது என்ன ? முழுவிவரம்

பதிவு செய்த நாள்: 23 May 2018 11:02 am
By :

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் உயிரிழந்த நிலையில் 80க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் 20 போலீசார் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தூத்துக்குடியில் நேற்று நடைபெற்ற துப்பாக்கிச் சூடடில், ஜெயராமன், தமிழரசன், கந்தையா, மணிராஜ், கிளஸ்டன், வெனிஸ்டா, சண்முகம், அந்தோணி உள்ளிட்ட 10 பேர் உயிரிழந்தனர். மேலும் 80க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

கருத்தை சொல்லுங்க

*