[email protected]
feddral bank
BREAKING NEWS

விஜய் படங்களில் காஜல் அகர்வாலுக்கு பிடித்த படம் இதுதானாம்!!

பதிவு செய்த நாள்: 20 Jun 2017 9:57 am
By :

விஜய், அஜித் என தமிழில் முன்னணி நடிகர்களுடன் நடித்த காஜல் தெலுங்கிலும் பல டாப் நடிகர்களுடன் நடித்து வருகிறார்.

ரசிகர்களின் பேவரெட் நாயகியாக இருக்கும் இவர் தன்னுடைய பிறந்தநாள் அன்று ரசிகர்களுடன் டுவிட்டரில் கலந்துரையாடினார். அப்போது இவரிடம் விஜய்யை பற்றி ரசிகர்கள் டுவிட்டரில் கேட்டுள்ளனர்.

அதற்கு அவர், மிகவும் இனிமையான ஒரு மனிதர், அற்புதமான நடிகர் என்று கூறியுள்ளார். அதோடு அவருக்கு விஜய் படங்களில் துப்பாக்கி படம் மிகவும் பிடிக்கும் என்றும் கூறியுள்ளார்.

 

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

கருத்தை சொல்லுங்க

*

Like our official page to unlock the content
Or wait 60 seconds