feddral bank
BREAKING NEWS

பிலிம்பேர் விருது விழாவில் மாதவனை பார்த்து ஜொள்ளுவிட்ட நடிகை!!!

பதிவு செய்த நாள்: 20 Jun 2017 8:33 pm
By :

ஹைதராபாத்:
பிலிம்பேர் விருது வழங்கும் விழாவில் நடிகை ராகினி திவேதி மாதவனை பார்த்து மேடையில் ஜொள்ளுவிட்டார்.

64வது பிலிம்பேர் விருது விழா ஹைதராபாத்தில் நடைபெற்றது. சிறந்த தமிழ் படத்திற்கான விருது ஜோக்கருக்கு கிடைத்தது. சிறந்த நடிகருக்கான விருது இறுதிச் சுற்று படத்திற்காக மாதவனுக்கு கிடைத்தது.

விருதை வாங்க மேடைக்கு வந்த மாதவனை பார்த்து கன்னட நடிகை ராகினி திவேதி ஜொள்ளுவிட்டார்.

மேடையில் ராகினி கூறியதாவது, ஹை ஹீல்ஸ் அணிந்து மணிக்கணக்கில் நிற்பதால் கால்கள் வலிக்கிறது.

ஆனால் மேடியின் சிரிப்பை பார்த்ததும் வலி எல்லாம் பறந்துபோய்விட்டது என்றார். இதை கேட்ட மாதவனோ, பேசாமல் நான் மசாஜ் பார்லர் திறக்கலாம் போலயே என்று கூறி சிரித்தார்.

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

கருத்தை சொல்லுங்க

*

Like our official page to unlock the content
Or wait 60 seconds