feddral bank
BREAKING NEWS

நடுவர்களை கதற வைத்த தீவிர ரசிகனுக்கு சந்தானம் கொடுத்த செம்ம பல்ப்… வைரலாகிய காட்சி!!

பதிவு செய்த நாள்: 17 Jun 2017 1:46 pm
By :

மக்களை சிரித்து மகிழ்விப்பதற்காக தற்போது அதிகமான ரிவி சேனல்கள் நகைச்சுவை நிகழ்ச்சியினை நடத்தி வருகின்றது.

அவ்வாறு பிரபல ரிவி சேனலில் நடத்தும் கலக்கப் போவது யாரு என்ற நிகழ்ச்சி மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானது என்றே கூறலாம்.

இந்நிகழ்ச்சியின் தீவிர ரசிகர் என்று கூறிக்கொண்டு நபர் ஒருவர் நிகழ்ச்சிக்கு இடையே போன் செய்து அனைவரையும் கலாய்ப்பது வழக்கம்… அவ்வாறு இறுதிச்சுற்று நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக வந்த சந்தானத்தை கலாய்க்க முயன்ற அந்த தீவிர ரசிகன் செம்ம பல்ப் வாங்கி சென்றுள்ளார்.

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

கருத்தை சொல்லுங்க

*