feddral bank
BREAKING NEWS

சிம்புவின் AAA படத்திற்கு கிடைத்த தணிக்கை குழு சான்றிதழ் என்ன தெரியுமா?

பதிவு செய்த நாள்: 17 Jun 2017 11:02 am
By :

சிம்பு பெரிதாக எதிர்ப்பார்க்கும் ஒரு படம் AAA. வரும் ஜுன் 23ம் தேதி ரம்ஜான் ஸ்பெஷலாக இப்படத்தின் முதல் பாகம் வெளியாக இருக்கிறது.

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கும் சில பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிலையில் படம் அண்மையில் தணிக்கை குழுவினருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

தற்போது தணிக்கை குழுவினர் எந்த ஒரு காட்சி நீக்கமும் சொல்லாமல் படத்திற்கு U/A சான்றிதழ் கொடுத்துள்ளனர்.

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

கருத்தை சொல்லுங்க

*

Like our official page to unlock the content
Or wait 60 seconds