[email protected]
feddral bank
BREAKING NEWS

காமெடி நடிகரின் ஒருநாள் சம்பளம் எவ்வளவு தெரியுமா? சொத்துக்கள் இங்கே!!!

பதிவு செய்த நாள்: 17 Jun 2017 9:43 am
By :

சினிமா உலகில் ஹீரோக்களே அதிக பட்ச சம்பளம் வாங்குவார்கள். எல்லாமே கோடியில் தான் புரளும். மொத்தத்தில் திரையுலகம் பண உலகம் என்றே சொல்லலாம்.

தெலுங்கு சினிமாவில் காமெடியில் நம்பர் 1 ஆக இருப்பவர் பிரம்மானந்தம். இவர் தமிழில் மொழி, சென்னை 28 ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

நாடகங்கள், சிறு கதாபாத்திரங்கள் என சினிமா வாழ்க்கையை தொடங்கிய இவர் 1000 படங்களுக்கு மேல் நடித்து கின்னஸ் சாதனையும் புரிந்துள்ளார்.

இவருக்கு இருக்கும் வரவேற்பை கண்டு தனது சம்பளத்தை ஒருநாள் கால்ஷீட்டுக்கு ஒரு கோடியாக உயர்த்தியுள்ளாராம்.

மேலும் இவருடைய சொத்துக்கள் ரூ 320 கோடி. இது தவிர இவருக்கு முக்கிய பிரபலங்கள் குடியிருக்கும் ஹைதராபாத் ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் ஒரு பெரிய பங்களா இருக்கிறது.

இதோடு கோடிக்கணக்கில் வருமானம் தரும் விவசாய நிலங்களும், Audi R8, Audi Q7, Mercedez Benz என உயர் ரக கார்களும் வைத்திருக்கிறாராம்.

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

கருத்தை சொல்லுங்க

*

Like our official page to unlock the content
Or wait 60 seconds