[email protected]
feddral bank
BREAKING NEWS

கமல்ஹாசனின் விஸ்வரூபம் 2 பட தற்போதைய நிலவரம் இதுதானாம்!!

பதிவு செய்த நாள்: 17 Jun 2017 11:28 am
By :

கமல்ஹாசன் இயக்கி நடித்த விஸ்வரூபம் படம் ரசிகர்களிடம் எப்படி ஒரு வரவேற்பை பெற்றிருந்தது என்பது அனைவருக்கும் தெரியும். அதேசமயம் படமும் வெளியாவதற்கு பல பிரச்சனைகளை சந்தித்தது.

இப்பட இரண்டாம் பாகம் தயாராகி பின் சில காரணங்களால் அப்படியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அண்மையில் தான் மறுபடியும் பட வேலைகள் தொடங்கியிருக்கிறது. புதுப் போஸ்டரை கூட கமல்ஹாசன் சமீபத்தில் வெளியிட்டிருந்தார்.

தற்போது படத்தின் படப்பிடிப்புகள் துருக்கியில் நடந்து வருவதாகவும் இன்னும் 2 அல்லது 3 நாட்களில் படப்பிடிப்பு முடிந்து படக்குழு சென்னை திரும்புவார்கள் என்று நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல் வந்துள்ளது.

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

கருத்தை சொல்லுங்க

*

Like our official page to unlock the content
Or wait 60 seconds