feddral bank
BREAKING NEWS

விஜய் பிறந்தநாள் – பேஸ்புக் ரசிகர்களின் தெறி பிளான்!!!

பதிவு செய்த நாள்: 16 Jun 2017 7:57 pm
By :

இளையதளபதி விஜய்யின் பிறந்தநாளுக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில் ரசிகர்கள் அனைவரும் பெரிய அளவில் கொண்டாட திட்டமிட்டு வருகின்றனர்.

அந்த வகையில் பேஸ்புக்கில் இயக்கி வரும் ‘Actor Vijay Online Welfare Club’ ஜூன் 22ம் தேதி சென்னையில் முதியோர் இல்லத்தில் விஜய்யின் பிறந்தநாளை கொண்டாடவுள்ளனர்.

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

கருத்தை சொல்லுங்க

*