feddral bank
BREAKING NEWS

வாழ்க்கையில் இரண்டாவது முறை விஜய் உச்சக்கட்ட சோகத்திற்கு சென்றது இந்த தருணம் தான்!!

பதிவு செய்த நாள்: 16 Jun 2017 7:53 pm
By :

இளைய தளபதி விஜய் அவருக்கென்று பெரிய ரசிகர்கள் வட்டம் உள்ளது. அவர் தன் ரசிகர்கள் மீது மிகுந்த அன்பு கொண்டவர்.

விஜய் சிறுவயதில் மிகவும் கலகலப்பான ஆள் தான், ஆனால், அவரின் தங்கையின் மரணம் விஜய்யை மிகவும் சோகத்தில் ஆழ்த்தியது.

அதை தொடர்ந்து அவர் மிகவும் மௌனமாகிவிட்டார், இந்நிலையில் விஜய் அன்றிலிருந்து படப்பிடிப்பில் கூட மிகவும் அமைதியாக தான் இருப்பார்.

அதிலிருந்து மெல்ல மீண்டு வந்தார், சில வருடங்களுக்கு முன் விஜய்யின் தலைவா படம் தமிழகத்தில் ரிலிஸில் பெரிய பிரச்சனை ஏற்பட்டது.

அப்போது விஜய் ரசிகர் ஒருவர் தற்கொலை செய்துக்கொண்டது அனைவரும் அறிந்ததே, இந்நிகழ்வு விஜய்க்கு மிகவும் வருத்தத்தை அளித்தது.

தன் வாழ்வின் விஜய் மிகவும் வருத்தமடைந்த இரண்டாவது நிகழ்வு தன் ரசிகரின் தற்கொலை தான்..

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

கருத்தை சொல்லுங்க

*

Like our official page to unlock the content
Or wait 60 seconds