feddral bank
BREAKING NEWS

ராய் லக்ஷமிக்கு வந்த புதிய ஆசை- அப்படி ஒரு படத்தில் நடிக்கணுமாம்!!

பதிவு செய்த நாள்: 16 Jun 2017 7:30 pm
By :

லக்ஷமி ராய் என்ற பெயரோடு தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் தற்போது ராய் லக்ஷமி என்று பெயரை மாற்றி வைத்துவிட்டார். சொல்லப் போனால் பெயர் மாற்றத்திற்கு பிறகு அவர் நிறைய படங்களில் நடித்து வருகிறார். ரசிகர்கள் இப்போது ராய் லட்சுமியின் பாலிவுட் படமான ஜுலி 2 படத்தை மிகவும் எதிர்ப்பார்க்கிறார்கள்.

இதற்கு நடுவில் ராய் லட்சுமி, நயன்தாரா, திரிஷா ஆகியோர் லீட் ரோலில் நடிப்பது போல் தானும் நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டுள்ளாராம். அதற்காக இயக்குனர்களிடம் பல கதைகள் கேட்கிறாராம். அப்படி கதை பிடித்து நடிக்கலாம் என்று பார்த்தாலும் தயாரிப்பாளர் கிடைக்கவில்லையாம்.

இதனால் தான் லீட் ரோலில் நடிக்கும் படத்தை தானே தயாரிக்கவும் யோசித்து வருகிறாராம் ராய் லட்சுமி.

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

கருத்தை சொல்லுங்க

*