feddral bank
BREAKING NEWS

ராஜபாளையம் பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகள் பிறந்தன!

பதிவு செய்த நாள்: 21 Apr 2017 2:44 pm

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் கீழஆவாரம்பட்டியைச் சேர்ந்த பதினெட்டாம்படியான் என்பவரின் மனைவி பானுமதி. ராஜபாளையம் பழைய பேருந்து நிலையம் அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் முதல் பிரசவத்துக்காக சேர்க்கப்பட்டிருந்த அவருக்கு, நான்கு ஆண் குழந்தைகள் பிறந்துள்ளன. அறுவை சிகிச்சை மூலம் பிறந்த குழந்தைகளும் தாயும் நலமுடன் இருப்பதாக, மருத்துவர் தெரிவித்துள்ளார்.

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"