[email protected]
feddral bank
BREAKING NEWS

ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஐகோர்ட்டு நீதிபதிகள் தெரிவித்த கருத்திற்கு விஜயகாந்த் வரவேற்பு

பதிவு செய்த நாள்: 30 Dec 2016 10:26 am

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக அ.தி.மு.க.வை சேர்ந்த ஜோசப் என்பவர் தாக்கல் செய்த மனுவை ஏற்றுக்கொண்ட ஐகோர்ட்டு நீதிபதிகள் வைத்தியநாதன், பார்த்திபன் ஆகியோர் ஜெயலலிதா மரணத்தில் சந்தேகங்கள் இருப்பதாகக்கூறி அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கும், மத்திய-மாநில அரசுகளுக்கும், பிரதமர் அலுவலகத்துக்கும் பதில் அளிக்க உத்தரவு பிறப்பித்து, பல்வேறு சந்தேகங்களை எழுப்பியது வரவேற்கத்தக்கது.

எனவே மருத்துவமனையில் உள்ள வீடியோ பதிவுகளை உயர்நீதிமன்றத்துக்கு கொடுத்து, அங்கு நடந்த சம்பவங்கள் அனைத்தையும் பொதுமக்களுக்கும் தெளிவுப்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
  1. Anu Reply

    thank you for the news.

கருத்தை சொல்லுங்க

*

Like our official page to unlock the content
Or wait 60 seconds