feddral bank
BREAKING NEWS

சோ ராமசாமி உடலுக்கு தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேரில் அஞ்சலி

பதிவு செய்த நாள்: 07 Dec 2016 12:08 pm
By :

மறைந்த மூத்த பத்திரிகையாளர் சோ ராமசாமி உடலுக்கு தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.

மறைந்த மூத்த பத்திரிகையாளர் சோ ராமசாமி இன்று அதிகாலை மாரடைப்பாளர் மரணம் அடைந்தார். அவரது உடல் எம்.ஆர்.சி நகரில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. அங்கு தலைவர்கள், நடிகர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், எடப்பாடி பழனிச்சாமி, தங்கமணி, வேலுமணி ஆகியோர் சோ ராமசாமி உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

கருத்தை சொல்லுங்க

*

Like our official page to unlock the content
Or wait 60 seconds