[email protected]
feddral bank
BREAKING NEWS

சோ மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி டுவிட்டரில் இரங்கல்

பதிவு செய்த நாள்: 07 Dec 2016 11:58 am

மறைந்த பத்திரிகையாளர் சோ மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி டுவிட்டரில் இரங்கல் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது-

சோ சிறந்த தேசியவாதி. பன்முகதன்மை கொண்டவர். அச்சமின்றி பேசக்கூடியவர். வெளிப்படை தன்மையுடன் பழகக் கூடியவர். சிறந்த அறிவாளி.

இவற்றை எல்லாம் விட அவர் எனக்கு நெருங்கிய நண்பர் ஆவார். சோவின் குடும்பத்தினருக்கும், துக்ளக் வாசகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

கருத்தை சொல்லுங்க

*

Like our official page to unlock the content
Or wait 60 seconds