[email protected]
feddral bank
BREAKING NEWS

மதுவிலக்கை அமல்படுத்தக் கோரிய பொதுநல மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி-

பதிவு செய்த நாள்: 30 Sep 2016 2:44 pm

நாடு முழுவதும் மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி பா.ஜ.க. பிரமுகர் அஸ்வினி உபாத்யாய் தாக்கல் செய்திருந்த பொதுநல மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், ‘‘ரெட் ஒயின் அருந்துவது இதயத்திற்கு நல்லது என ஆய்வறிக்கை சொல்கிறது. குறைந்த அளவு மது அருந்துவது உடல்நலத்திற்கு தீங்கு விளைவிக்காது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மது அருந்துவது உடல்நலத்திற்கு கேடு என்பதற்காக மட்டும் நாடு முழுவதும் மது விலக்கை அமல்படுத்த முடியாது” என கருத்துத் தெரிவித்து அஸ்வினியின் பொதுநல மனுவைத் தள்ளுபடி செய்தனர்.

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

கருத்தை சொல்லுங்க

*

Like our official page to unlock the content
Or wait 60 seconds