[email protected]
feddral bank
BREAKING NEWS

தேசிய சீனியர் நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டி கர்நாடக வீராங்கனை புதிய தேசிய சாதனை

பதிவு செய்த நாள்: 29 Sep 2016 10:43 am
By :
70-வது தேசிய சீனியர் நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டி ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள ராஞ்சியில் நடந்தது. இதில் பெண்களுக்கான 200 மீட்டர் பிரஸ்ட்டிரோக் பந்தயத்தில் கர்நாடக வீராங்கனை சலோனி தலால் 2 நிமிடம் 44.37 வினாடியில் பந்தய தூரத்தை தங்கப்பதக்கம் வென்றதுடன், புதிய தேசிய சாதனையையும் படைத்தார்.
இதற்கு முன்பு இந்த பந்தயத்தில் கர்நாடக வீராங்கனை சஜானி ஷெட்டி 2 நிமிடம் 46.39 வினாடியில் கடந்ததே தேசிய சாதனையாக இருந்தது. அந்த 19 ஆண்டு கால சாதனையை சலோனி தலால் தகர்த்து புதிய சாதனை படைத்துள்ளார்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

கருத்தை சொல்லுங்க

*

Like our official page to unlock the content
Or wait 60 seconds