[email protected]
feddral bank
BREAKING NEWS

தமிழக உள்ளாட்சி தேர்தல்:அ.தி.மு.க. சென்னை மாநகராட்சியில் உள்ள 200 வார்டுகளுக்கான வேட்பாளர்களை அறிவித்தது

பதிவு செய்த நாள்: 26 Sep 2016 3:44 pm

தமிழக உள்ளாட்சி அமைப்புகளுக்கு அடுத்த மாதம் 17, 19-ந்தேதிகளில் 2 கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது.

இதற்கான வேட்புமனு தாக்கல் இன்று (திங்கட் கிழமை) தொடங்கியது.

உள்ளாட்சி தேர்தல் பணிகளை அ.தி.மு.க. தான் முதல் கட்சியாக தொடங்கியது. விருப்ப மனுக்களை வாங்கிய அ.தி.மு.க. மேலிடம் மின்னல் வேகத்தில் வேட்பாளர்களையும் தேர்வு செய்து முடித்தது.

இந்த நிலையில் வேட்பாளர் பட்டியல் வெளியிடுவதிலும் அ.தி.மு.க. முதல் கட்சியாக திகழ்ந்தது.

உள்ளாட்சி தேர்தலில் 12 மாநகராட்சிகளிலும் போட்டியிடும் கவுன்சிலர் வேட்பாளர்கள் மற்றும் மாவட்ட பஞ்சாயத்து வார்டு உறுப்பினர்களுக்கான வேட்பாளர்களை அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முதல்-அமைச்சருமான ஜெயலலிதா இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார்.

சென்னை மாநகராட்சியில் உள்ள 200 வார்டுகளுக் கான அ.தி.மு.க. வேட்பாளர்களை முதல்- அமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார் அதன் விவரம் வருமாறு:-

1-வது வார்டு -ஏ.எழில் அரசி
2-வது வார்டு- சி. செல்வம்
3-வது வார்டு-சி.பொம்மி
4-வது வார்டு-எஸ். சரவணன்
5-வது வார்டு-அஜாக்ஸ் எஸ்.பரமசிவம்
6-வது வார்டு-ஆர்.மணிக்குமார்
7-வது வார்டு- கே.குப்பன்
8-வது வார்டு-ராமலட்சுமி முருகேசன்
9-வது வார்டு- கே. பூங்குழலி
10-வது வார்டு- பி. ராஜேந்திரன்
11-வது வார்டு-எஸ்.வில்மா
12-வது வார்டு-எஸ்.எம். அரசு
13-வது வார்டு- எல். சகாயமேரி
14-வது வார்டு- எஸ். ஜெபமாலைமேரி
15-வது வார்டு- ஏ. வெண்ணிலா
16-வது வார்டு-ஏ.லிங்கேஸ்வரி
17-வது வார்டு-ஜெ.ரதியா
18-வது வார்டு-எஸ்.பிரமிளா
19-வது வார்டு-கே.பிரதாபன்
20-வது வார்டு-சாரதி பார்த்திபன்
21-வது வார்டு-ஆர்.ஜி. ராஜசேகர்
22-வது வார்டு- எஸ். பாரதி
23-வது வார்டு-ஜெ.அனிதா
24-வது வார்டு-ஜெ. டில்லிபாபு
25-வது வார்டு- பி. அன்புமணி வர்கீஸ்
26-வது வார்டு-டி. வேலாயுதம்
27-வது வார்டு- எம். ரமணி
28-வது வார்டு-டி.வி.ரவி
29-வது வார்டு-எம்.சாக்ரட்டீஸ்
30-வது வார்டு-டி.தட்சிணாமூர்த்தி
31-வது வார்டு-கே.ஜீவிதா
32-வது வார்டு- ஜி.சம்பத்குமார்
33-வது வார்டு-சாந்தி எத்திராஜன்
34-வது வார்டு- கே.கல்பனா
35-வது வார்டு-டி.ஒய்.கே.செந்தில்குமார்
36-வது வார்டு-இ.லட்சுமி நாராயணன்
37-வது வார்டு-வி.எம். லோகநாதன்
38-வது வார்டு- எஸ்.சந்தானம்
39-வது வார்டு-எஸ்.பரிமளா
40-வது வார்டு-என்.இந்துஸ்ரீ
41-வது வார்டு- ஆர்.சசிரேகா
42-வது வார்டு-இ.துளசி
43-வது வார்டு-ஜெ.வெண்மணி
44-வது வார்டு-எஸ்.பச்சையம்மாள்
45-வது வார்டு-ஜி.கிருஷ்ணவேணி
46-வது வார்டு-எம்.எம்.சாக்ரடீஸ்
47-வது வார்டு-ஏ.பாபு
48–வது வார்டு- கே. யசோதா
49-வது வார்டு-கே.ரஞ்சனி
50-வது வார்டு-ஏ.கிரேஸி
51-வது வார்டு-டி.இந்திரா
52-வது வார்டு- பி.ஹேமலதா
53-வது வார்டு-பி.கலிய மூர்த்தி
54-வது வார்டு-பாபுஜி கவுதம்
55-வது வார்டு-வி.கிரிநாத்
56-வது வார்டு- டி.எல்.ரவி
57-வது வார்டு- அருள்வேல் (எ) ஆவின் ஆர்.அருள்வேல்
58-வது வார்டு- குமாரி நாராயணன்
59-வது வார்டு-எம்.மயூரி
60-வது வார்டு-எச்.சீமாபஷீர்
61-வது வார்டு-ஆயிஷா முனவ்வரா
62-வது வார்டு-ஜி.கலைச்செல்வி
63-வது வார்டு-ஜி.ரவிக் குமார்
64-வது வார்டு-கங்கா ஆர்.சுரேஷ்
65-வது வார்டு-கே. கணேசன்
66-வது வார்டு-எம்.ஜெயபவானி
67-வது வார்டு-எஸ்.காஞ்சனா
68-வது வார்டு-எஸ்.தனபிரியா
69-வது வார்டு-ஜி.அஞ்சலி
70-வது வார்டு-ஜெயஸ்ரீ மகேஷ்
71-வது வார்டு- பி. கோகுலன்
72-வது வார்டு-கே.சிவக்குமார்
73-வது வார்டு- வி. சுகுமார்
74-வது வார்டு- வி.மஞ்சுளா
75-வது வார்டு-பி.சந்தான கிருஷ்ணன்
76-வது வார்டு-எம். ரேவதி
77-வது வார்டு- பி.சுகன்யா
78-வது வார்டு-நா.பாலகங்கா
79-வது வார்டு-எல்.தனலட்சுமி
80-வது வார்டு- ஜெ.சி.டி. பிரபாகர்
81-வது வார்டு- கே.வள்ளி
82-வது வார்டு-எஸ்.பிரபாகரன்
83-வது வார்டு-தீபா சீயாளம்
84-வது வார்டு-ஜெ.ஜான்
85-வது வார்டு- எஸ்.வான்மதி
86–வது வார்டு -சி.வி. மணி
87-வது வார்டு -எஸ். ரமேஷ்
88-வது வார்டு -எஸ்.சர்மிளா.
89-வது வார்டு -ஏ.வளர்மதி
90-வது வார்டு -என்.அய்யனார்
91-வது வார்டு -எம்.புனித வதி
92-வது வார்டு -பி.ரமஷ்
93-வது வார்டு -வி.குப்பம்மாள்
94-வது வார்டு -சுதா மோகன்.
95-வது வார்டு -ஏ.பாத்திமா
96-வது வார்டு -மங்கை ரகுபதி.
97-வது வார்டு -த.முரளிதரன்
98-வது வார்டு -கே.சரவணன்
99-வது வார்டு -கே.பரணி
100-வது வார்டு -ஆர்.நாகஜோதி
101-வது வார்டு -எஸ்.கார்த்தியாயிணி.
102-வது வார்டு -ஆர்.சந்தியா.
103-வது வார்டு -பி.வாசுகி
104-வது வார்டு -பி.சத்ய பிரியா.
105-வது வார்டு -கே.ஹேம்நாத்
106-வது வார்டு -டி.தசரதன்
107-வது வார்டு -எஸ்.மணிமாலா
108-வது வார்டு -கே.முருகன்
109-வது வார்டு -ஆர்.சதாசிவம்
110-வது வார்டு -டி.கந்தசாமி
111–வது வார்டு -காஞ்சனா ஜார்ஜ்
112-வது வார்டு -முத்தழகு.
113-வது வார்டு -காமாட்சி.
114-வது வார்டு -பி.வி. செபாஸ்டின் பொன்னையா
115-வது வார்டு -ஜே.ஏ. சிவசுப்பிரமணியன்
116-வது வார்டு -கே.டி.தேவேந்திரன்
117-வது வார்டு -பி.எம். ஆறுமுகம் (எ) சின்னையா
118-வது வார்டு -கே.சி. விஜய்
119-வது வார்டு ஆர். மாலதி.
120-வது வார்டு -எம்.தனம் என்கிற தனலட்சுமி.
121-வது வார்டு -வி. யாமினி
122-வது வார்டு -எஸ்.துர்கா
123-வது வார்டு- ஆர்.கற்பகம்
124-வது வார்டு -ஜி.ஷர்மிளா
125-வது வார்டு -எஸ்.சுமதி
126-வது வார்டு -மகா லட்சுமி ராமு
127-வது வார்டு- கே. மலைராஜன்
128-வது வார்டு -ரீட்டா அண்ணாமலை
129-வது வார்டு -எம்.கல்பனா
130-வது வார்டு -புவனா வெங்கட்
131-வது வார்டு -எம். குணசேகரன்
132-வது வார்டு -எஸ்.ஆனந்திபிரபா வேலுமணி.
133- வது  வார்டு – ஏ. வேல்விழி
134- வது வார்டு – ஆர். காஞ்சனா
135- வது வார்டு – ரமா ஜெயராமன்
136- வது வார்டு – ஆர். தெய்வேந்திரன்
137- வது வார்டு –  சி. பழனி
138- வது வார்டு – கோ. சாமிநாதன்
139- வது வார்டு – எம். சுபா
140- வது வார்டு – சைதை சொ. கடும்பாடி
141- வது வார்டு – டி.டி. பால்ராஜ்
142- வது வார்டு – சைதை. ஏ. சந்தோஷ்ராஜ்
143- வது வார்டு – என்.எம். இம்மானுவேல்
144- வது வார்டு – பி.கவிதா
145- வது வார்டு – டி. சத்தியநாதன்
146- வது வார்டு – ஈ. ஜீவானந்தம்
147- வது வார்டு – டி.பிரிஸ்சில்லா
148- வது வார்டு – எம்.கே. குமார்
149- வது வார்டு – டி. நாகம்மாள்
150- வது வார்டு – கா.சு. ஜனார்த்தனம்
151- வது வார்டு – கௌரிலக்கி முருகன்
152- வது வார்டு – கே.சாந்தி
153- வது வார்டு – லதா குமார்
154- வது வார்டு – சுமதி வேணுகோபால்
155- வது வார்டு – கே. சேகர்
156- வது வார்டு – ப. கோவிந்தராஜ்
157- வது வார்டு – எம்.பாண்டியன்
158- வது வார்டு – கவிதா ராஜசேகர்
159- வது வார்டு – வி.பரமேஷ்வரி
160- வது வார்டு – லதா ராஜேந்திர பாபு
161- வது வார்டு – பேபி பாலகிருஷ்ணன்
162- வது வார்டு – என். தனசேகரன்
163- வது வார்டு – வி.கோபாலகிருஷ்ணன்
164- வது வார்டு – பரிமளா நந்தகுமார்
165-வது வார்டு- எம்.ஆர்.நரேஷ்குமார்
166-வது வார்டு- வி.என்.பி.வெங்கட்ராமன்
167-வது வார்டு- ஹேமா பரணிபிரசாத்
168-வது வார்டு- சொப்னா ரஞ்சித்குமார்
169-வது வார்டு- ஜெயந்தி குமார்
170-வது வார்டு- ஈகை ஜி.சீனிவாசன் என்ற சீனு
171-வது வார்டு- எம்.எம்.பாபு
172-வது வார்டு- கோட்டூர்புரம் ஆர்.சீத்தாராமன்
173-வது வார்டு- ஜி.செல்வி
174-வது வார்டு- என்.எஸ்.மோகன்
175-வது வார்டு- கே.தேவகி
176-வது வார்டு- ஏ.சாந்தா
177-வது வார்டு வேளச்சேரி எஸ்.சரவணன்
178-வது வார்டு- வேளச்சேரி எம்.ஏ.மூர்த்தி
179-வது வார்டு-அமுல் சங்கர்
180-வது வார்டு- ஜே.பார்வதி ஜோதி
181-வது வார்டு- ஜி.ஜமுனா
182-வது வார்டு- ரேவதி குமரன்
183-வது வார்டு-அம்பிகா கிருஷ்ணமூர்த்தி
184-வது வார்டு- கே.பி.கந்தன்
185-வது வார்டு-பரணி ராஜேந்திரன்
186-வது வார்டு-ஜி.எம்.ஜானகிராமன்
187-வது வார்டு-உமா தியாகராஜன்
188-வது வார்டு – ஏ.பொன்னுசாமி
189-வது வார்டு- டி.எத்திராஜ்
190-வது வார்டு- பி.சிவப் பிரகாசம்
191-வது வார்டு-காந்தா என்ற சாந்தி சேகர்
192-வது வார்டு- நீலாங்கரை எம்.சி.முனுசாமி
193-வது வார்டு-மாலதி கோவிந்தசாமி
194-வது வார்டு-செல்வி பாஸ்கரன்
195-வது வார்டு- வி.பூர்ணிமா பாஸ்கர்
196-வது வார்டு-பி.எஸ்.ராஜன்
197-வது வார்டு-லியோ என்.சுந்தரம்
198-வது வார்டு- ஏ.குத்புதீன்
199-வது வார்டு-மேனகா சங்கர்
200-வது வார்டு- எம்.அன்னக்கிளி.

இவ்வாறு முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

கருத்தை சொல்லுங்க

*