[email protected]
feddral bank
BREAKING NEWS

பி.எஸ்சி, பி.இ பட்டதாரிகள் இந்திய ராணுவத்தில் வேலை

பதிவு செய்த நாள்: 06 Sep 2014 12:30 pm

இந்திய ராணுவத்தில் Havidar (Surveyor Automated Cartographer) பணிப்பிரிவில் சேர்ந்து பணியாற்ற தகுதியானவர்கள் போட்டித் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். இப்பணிக்கு ஆண்கள் மட்டும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

பணி: Havidar (Surveyor Automated Cartographer)

காலியிடங்கள்: 10

வயதுவரம்பு: ஆள் சேர்ப்பு தேர்வு நடைபெறும் தேதிப்படி 20 லிருந்து 25க்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: கணிதத் துறையில் பி.எஸ்சி பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது பி.இ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.

உடல் தகுதிகள்: Solider (General DUty) பணிப்பிரிவுக்கு தேவையான உடல் தகுதிகள் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: சான்றிதழ் பரிசீலனை, உடல் திறன் தேர்வு, எழுத்துத் தேர்வு, மருத்துவ சோதனை ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: BENGAL ENGINEER GROUP AND CENTRE, ROORKEE, PIN – 247667.

விண்ணப்ப படிவங்கள் சென்று சேர கடைசி தேதி: 20.09.2014

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

கருத்தை சொல்லுங்க

*