feddral bank
BREAKING NEWS

கராச்சியில் போலீஸ் வாகனத்தில் குண்டு வெடித்து 11 பலி

பதிவு செய்த நாள்: 13 Feb 2014 1:15 pm
By :
பாகிஸ்தானின் வர்த்தக நகரான கராச்சியில் இன்று போலீஸ் வாகனத்தில் குண்டு வெடித்தது. இதில் 11 போலீஸார் பலியாகினர். 12 பேர் காயமடைந்துள்ளனர். காயம் அடைந்தவர்களை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். பிலாவல் மாளிகயில் பணி முடித்து விட்டு 50க்கும் மேற்பட்ட போலீஸார் அந்த்  வாகனத்தில் ஏறி வீடு திரும்பி கொண்டிருந்த போதுவழியில் கிடந்த மூட்டையில் மோதியுள்ளது அப்போது வெடி குண்டு வெடித்ததாக கூறப்படுகிறது. மேலும் இதுகுறித்து தீவிர விசாரணையில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

கருத்தை சொல்லுங்க

*

Like our official page to unlock the content
Or wait 60 seconds